ஹோர்டன் சமவெளியின் உலக முடிவு மலைத் தொடரில் இருந்து வெளிநாட்டு பெண் ஒருவர் விழுந்துள்ள நிலையில் காணமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
உலக முடிவு மலைத் தொடரில் இருந்து விழுந்த ஜேர்மன் பெண்ணைக் காணவில்லை
ஹோர்டன் சமவெளியின் உலக முடிவு (World’s end) மலைத் தொடரில் இருந்து வெளிநாட்டு பெண் ஒருவர் விழுந்துள்ள நிலையில் அவரைக் காணவில்லை எனத் தெரிவிப்பட்டுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தனது நண்பிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போதே கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment