இலங்கை பிரதான செய்திகள்

“நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்”

கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்…

நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிருக்கிறோம். நிராகரிக்கிறோம். மகிந்த அணி அறிவித்துள்ளது. தற்போது இடம்பெறும் ஊடக சந்திப்பில் மகிந்த அணியினர் இதனைத் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை மட்டுமே வழங்கியுள்ளது. இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை ஏற்க முடியாது. நீதிமன்றம் டிசம்பர் 07ஆம் திகதி ஜனாதிபதியின் அறிவிப்பு செல்லுபடியாகும் என அறிவித்தால் என்ன நடக்கும் என்றும் கேள்வியெழுப்பினர். எனவே, இடைக்காலத் தடையுத்தரவு மட்டுமே இருக்கிறது எனவும் பொறுமையாக இறுதித் தீர்ப்பிற்கு காத்திருப்பதாகவும் அறிவத்துள்ளனர்.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது…

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.