பாராளுமன்றத்தை நாளை பிற்பகல் 1.30 மணிக்குக் கூட்டுவதற்குத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது…
November 15, 2018
November 15, 2018
-
Share This!
You may also like
Recent Posts
- குருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்! January 18, 2021
- நாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021
- பெண்ணடிமைத்தனம்! ரதிகலா புவனேந்திரன். January 18, 2021
- யாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021
- விளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்! January 18, 2021
Add Comment