இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் ஒருவர் காணாமல் போயுள்ளார்


மட்டக்களப்பில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – காத்தான்குடி காவல்துறைப் பிரிவு ஆரையம்பதி பாலமுனையைச் சேர்ந்த 42 வயதான ஏ. பௌசுல் அமீன் என்பவரையே காணவில்லை என உறவினர்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  இவர் கடந்த 40 நாட்களாக தெஹிவளையில் வைத்து காணாமல் போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை கண்டவர்கள் 077 1385660, 075 4829274 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்துடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.