பிரதான செய்திகள் விளையாட்டு

ஏ.ரி.பி. டென்னிஸ் – அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சம்பியன்


லண்டனில் நடைபெற்று வந்த முதல்தர 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.ரி.பி. டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (Alexander Zverev ) சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.  இறுதிப் போட்டியில் முதால்தர வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை எதிர்கொண்ட அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap