விளையாட்டு

16 பந்தில் 74 ஓட்டங்களைக் குவித்துள்ள முகமது ஷாசாத்


சார்ஜாவில் நடைபெற்று வருகின்ற 8 அணிகள் பங்கேற்றுள்ள 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாசாத் 16 பந்தில் 74 ஓட்டங்களைக் குவித்துள்ளார். ராஜ்புட்ஸ் அ மற்றும் சிந்தீஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் ராஜ்புட்ஸ் அணியின் சார்பில் விளையாடிய போதே முகமது ஷாசாத் அதிரடியாக இவ்வாறு 16 பந்தில் 74 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 8 ஓட்டங்கள் மற்றும் , 6 பவுண்டரிகள் அடங்கும்.

முகமது ஷாசாத் அதிரடி ஆட்டத்தினால் ராஜ்புட்ஸ் அணி 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 96 ர ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.