உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலால் 2,138 பேர் உயிரிழப்பு


சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான 2,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  கடந்த ஒக்டோபர் மாதத்திலேயே இவ்வாறு தொற்றுநோய் தாக்குதலுக்குள்ளாகி இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாரத்தில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 282 பேர் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியயுள்ளதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வைரஸ், ஹெப்படிட்டிஸ், காசநோய், சிபிலிஸ் மற்றும் கொனேரியா எனப்படும் பால்வினை நோய்த்தொற்றுக்களினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.