இலங்கை பிரதான செய்திகள் முஸ்லீம்கள்

யாழ்ப்பாணம் அல் ஹதீஜா முன்பள்ளி வருடாந்த சிறுவர் பரிசளிப்பு வைபவம்

2018 ஆண்டிற்கான  அல் ஹதீஜா முன்பள்ளி வருடாந்த  பரிசளிப்பு  பாடசாலை மண்டபத்தில்  வியாழக்கிழமை(29) மாலை   ஆரம்பமானது. நிகழ்வின் முதலில் முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம இமாம்   கிராஅத் ஓதினார். தொடர்ந்து  தலைமையுரையை முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் எஸ்.ஏ.சி முபீன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து   மாணவர்களின்  இசையும் அசையும் நடனங்கள்  கலை நிகழ்ச்சிகள்   பெற்றோர்களிற்கான கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்றன.  அடுத்து மாணவர்களுக்கு  யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பி.எம் சரபுல் அனாம்  ஊடகவியலாளர்  எம்.எஸ் லாபீர் ஆகியோர் பரிசில்களை வழங்கி வைத்தனர்.
பாறுக் ஷிஹான்
 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.