Home சினிமா அதர்வா நடிக்கும் மின்னல் வீரன் :

அதர்வா நடிக்கும் மின்னல் வீரன் :

by admin


நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் மின்னல் வீரன் படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்க பார்வதி நாயர் ஒப்பந்தமாகி உள்ளார். ஏஆர்கே சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.   மலையாள நடிகையான பார்வதி நாயர் அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடித்த நிமிர் படத்தை தொடர்ந்து தமிழ் திரைப்படம் எதிலும் அவர் நடிக்காதிருந்தார்.

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள சீதக்காதி திரைப்படத்தில் ரம்யா நம்பீசனும், பார்வதியும் இணைந்து நடித்துள்ளனர். சீதக்காதி படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் அவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஓரளவு கவனம் பெற்றது. ஏஆர்கே சரவணன் இயக்கிய  மரகதநாணயம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகியது. ஆதி, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த இத் திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை தந்தது. இந்த நிலையிலேயே அவர் தற்போது இயக்கும் புதிய திரைப்படமான மின்னல் வீரனை இயக்கிய வருகிறார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More