குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும் யாழ்ப்பாண மகளிர் கல்லூரியில் 14.12.2018 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வட மாகாண ஆளுநர் வலயக் கல்வி அலுவலகம் ரீதியாக அமைக்கப்பட்ட கண்காட்சி கூடங்களை திறந்து வைத்தார்
இந் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலர் எஸ் சத்தியசீலன் மாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் உட்பட வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Add Comment