இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். தாய்லாந்தில் நடைபெற்று வரும் 10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். ஆடவருக்கான 100 கிலோ கிராம் எடை பிரிவில் இடம்பெற்ற போட்டியில் இவர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்!
December 16, 2018
December 16, 2018
-
Share This!
You may also like
Recent Posts
- முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டன. January 16, 2021
- அரளி – சிறுகதை – தேவ அபிரா! January 16, 2021
- 25 வருடங்களின் பின் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையை TNA இழந்தது… January 16, 2021
- கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் கைமாற்றப்பட்டன… January 16, 2021
- இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம் January 16, 2021
Add Comment