பிரதான செய்திகள் விளையாட்டு

ஹொக்கி உலககிண்ணத்தினை பெல்ஜியம் அணி கைப்பற்றியுள்ளது.

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற 14வது உலககிண்ண ஹொக்கிப் போட்டியில் பெல்ஜியம் அணி சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.  இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி சூட் முறையில் நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது

இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் போட்டியிட்ட நிலையில் 8 – 1 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று வெண்கலம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap