இலங்கை பிரதான செய்திகள்

யாழ். பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கம் நடாத்திய ஒளிவிழா….

யாழ் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் நலன்புரி கூட்டுறவு சங்கம் நடாத்தும் ஒளிவிழாவும் பாராட்டுவிழாவும் சங்கததலைவர் எஸ்.செல்வராஜா தலைமையில் வணிக முகாமைத்துவ விரிவுரை மண்டபத்தில்கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) மாலை ஆரம்பமானது.

இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் பதிவாளர் வி.காண்டீபன் முதன்மை விருந்தினராகவும் பல்கழைக்கழக பிரதம பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு பரிசோதகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இதன் போது பாதுகாப்பு சேவையில் சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

பாறுக் ஷிஹான்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.