இந்தியா பிரதான செய்திகள்

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் – விமான புகையிரத சேவைகள் பாதிப்பு


டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் இன்று சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அங் யும் பாதிக்கப்பட்டுள்ளது.  டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது எனவும் பொழுதுவிடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகுவதில்லை. என்பதனால் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வாகன சாரதிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதன் காரணமாக புகையிரத மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு பார்வை தெரியாத வகையில் பனிமூட்டம் இருந்ததால விமான சேரைவகளில் பாதிப்பு ஏற்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இதேபோல் புகையிரத சேவையும் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap