Home உலகம் பிரித்தானியாவில் புகையிரதப் பயணக் கட்டணம் அதிகரிப்பு

பிரித்தானியாவில் புகையிரதப் பயணக் கட்டணம் அதிகரிப்பு

by admin

பிரித்தானியாவில் புகையிரதப் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3.4 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு புகையிரதக் கட்டணம் அதிகரிகப்பட்டிருந்த நிலையி;ல் மீண்டும் தற்போது கட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பானது பாரிய கட்டண அதிகரிப்பென சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து 40 புகையிரத நிலையங்களில் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது

Campaigners protest against rail fare increases outside King’s Cross station in London. PRESS ASSOCIATION Photo. Picture date: Tuesday January 2, 2018. See PA story RAIL Fares. Photo credit should read: Stefan Rousseau/PA Wire

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More