இந்தியா சினிமா பிரதான செய்திகள்

மலேசிய நட்சத்திர விழாவை நோக்கி….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ஜனவரி 6ம் திகதியான இன்று தென்னிந்த நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் ரஜனி கமல் உட்பட பல முக்கிய நடிகர் கலந்துள்ளனர்.

அங்கு  ரஜினி நடிப்பில் உருவான ‘2.0’ படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது.     நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை திரைப்படத்தின் ரெயிலரும் அவர் நடித்த மற்றொரு படமான சண்டைக் கோழி 2 திரைப்படத்தின் டீசரும் வெளியிடப்படுகின்றன.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லுகிறேன் திரைப்படத்தில் பாடல்கள் வெளியீடும் இடம்பெறுகின்றது. அதற்கு முன் படத்தின் பெஸ்டலுக் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply