இந்தியா இலங்கை பிரதான செய்திகள்

கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-


கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு நிதிஉதவி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு இந்த அரசு முயற்சிக்கும். என தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap