உலகம் பிரதான செய்திகள்

கொலைகள் இடம்பெற்றதாக படையினர் ஒப்புக் கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது – ஆன் சான் சூ கீ


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொலைகள் இடம்பெற்றதாக படையினர் ஒப்புக்கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது என மியன்மாரின் சிவிலியன் தலைவி ஆன் சான் சூ கீ தெரிவித்துள்ளார். படையினரின் செயற்பாடுகளுக்கான பொறுப்பினை அந்நாட்டு இராணுவம் ஏற்றுக்கொண்டமை சாதகமான ஓர் மாற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கைதுசெய்யப்பட்டுள்ள பத்து ரோஹினிய முஸ்லிம்களை படையினர் படுகொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் கொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply