Home உலகம் பனிப்பொழிவு – மூன்று நாட்களுக்கு இங்கிலாந்து சிரமங்களை எதிர்கொள்ளலாம்…

பனிப்பொழிவு – மூன்று நாட்களுக்கு இங்கிலாந்து சிரமங்களை எதிர்கொள்ளலாம்…

by admin

பனிப்பொழிவு காரணமாக எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இங்கிலாந்தில் பயணங்களில் சிரமங்களை எதிர்நோக்க கூடும் என வானிலை அவதான நிலையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று திங்கட்கிழமை ஏனைய நாட்களை விட வெப்பமான காலநிலை இருப்பினும் மோசமான நிலைமைகளை முன்கூட்டியே தெரிவித்துள்ள வல்லுநர்கள், தடை மற்றும் மின்சக்தி வெட்டுக்கள ஏற்படக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். வீதிகளில் பயணத் தாமதங்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கு இரத்து செய்யப்படுவதற்கான சிறிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் கடுமையான மழை மற்றும் வலுவான காற்றையும் எதிர்பார்ப்பதாகவும் அதே போல் ஸ்கொட்லாந்தின் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More