சினிமா பிரதான செய்திகள்

தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா


தனுஷ் நடிக்க இருக்கும் மாரி 2 படத்தின் படப்பூஜை அண்மையில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில் சாய் பல்லவி, கிருஷ்ணா , வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.


இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்தநிலையில் நடிகர் தனுஷ் எழுதிய ஒரு பாடலை இசையமைப்பாளர் இளையராஜா இன்று பாடியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers