கார் விபத்தில் சிக்கியநிலையில் சிகிச்சை பெற்று வந்த ஹொலிவூட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் (Jessica Falkhol) நேற்றையதினம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 29 ஹொலிவூட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த வேளை எதிரே வந்த மற்றொரு காருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்திருந்தார்.
இந்தநிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த விபத்தின் போது ஜெசிகாவின் தந்தை , தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment