உலகம் பிரதான செய்திகள்

கஜகஸ்தானில் பேருந்து தீப்பற்றியமையினால் 52 பேர் உயிரிழந்துள்ளனர்

 

கஜகஸ்தானில் இன்று காலை திடீரென ஓடும் பேருந்து ஒன்றில் தீப்பற்றியமையினால் அதிலிருந்த 52 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.