உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் பிரித்தானிய வீராங்கனை ஜொஹானா கொன்டா அதிர்ச்சித் தோல்வி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் பிரித்தானியாவின் நட்சத்திர வீராங்கனை ஜொஹானா கொன்டோ (  Johanna konta) அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பெரனாடா பேரா (Bernarda Pera) விடம் ஜொஹானா தோல்வியடைந்துள்ளார். இரண்டாம் சுற்றுப் போட்டியொன்றின் போது ஜொஹானாவை, பியர் 6-4 மற்றும் 7-5 என்ற செற் கணக்கில் பேரா தோற்கடித்துள்ளார்.

 
கடந்த தடவைகளில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் போட்டிகளின் போது கொன்டா காலிறுதி மற்றும் அரையிறுதிச் சுற்றுக்களுக்கு ஜொஹானா முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வி வருத்தமளி;ப்பதாகவும் இதில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளதாகவும் கொன்டா தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.