உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ரொஜர் பெடரர் சம்பியனானார்.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் ரொஜர் பெடரர் nகுரோசிய வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் 6-2 – 7(7)-6(5) என்ற செட் கணக்கில் கைப்பற்றி சம்ப்pயன் பட்ட்ததினை கைப்பிறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.