இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரணில் பிரதம அதிதியாக


தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் அட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.  ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரோடு அமைச்சர் பி. திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜ், கே.கே. பியதாஸ, வடிவேல் சுரேஷ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். உதயகுமார், சிங். பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, எம். ராம், ஆர். ராஜாராம், மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply