உலகம் பிரதான செய்திகள்

ராம்நிக்லால் ஜோகியா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்நிக்லால் ஜோகியா என்பவரின் கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவின் லெய்செஸ்டர் நகரில் வசித்து வந்த நகைக்கடை வியாபாரியான ராம்நிக்லால் கடந்த வாரம் தனது கடையிலிருந்து வீடு திரும்பும் போது இனந்தெரியதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த கடத்தலில் தொடர்புடைய 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தினர். இதனையடுத்து குறித்த 6 பேரையும் எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.