இந்தியா பிரதான செய்திகள்

ஸ்ரீநகர் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு – பாகிஸ்தான் கைதி தப்ப வைக்கப்பட்டுள்ளார்


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மருத்துவமனையில் தீவிரவாதிகள் இன்று துப்பாக்கி சூடு நடத்தி, அங்கிருந்து பாகிஸ்தான் கைதியை தப்ப வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகாராஜ் ஹரி சிங் மருத்துவமனையில் பாகிஸ்தான் கைதி நவீத் என்பவர் சிகிச்சைக்காக கால்துறையினரால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  மேலும் மருத்துவமனையின் பாதுகாப்பு பணியி; காவல்துறையினரும்  ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், அந்த மருத்துவமனைக்குள் புந்த தீவிரவாதிகள் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு குறித்த கைதஜயை தப்ப வைத்துள்ளனர்.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 காயமடைந்த நிலையிலி; அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap