Home இலங்கை கல்விப் பொது தராதர சாதாரண மாணவர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு

கல்விப் பொது தராதர சாதாரண மாணவர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு

by admin
Apps Lanka software solutions Pvt Ltd   நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்ட O/L Pass – Paper என்ற Android செயலி பற்றிய அறிமுகக் கருத்தரங்கு இன்று (7 .2 .2018) கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும்  கிளிநொச்சி இந்துக் கல்லூரியிலும் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் இந்த செயலியை  கையாளும் முறை மற்றும் அதனுடைய பயன்பாடு குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்த செயலி கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் பகுதி 1 வினாக்களை பரீட்சை வடிவில் விடைகளுடனும் , உடனடியாக மதிப்பெண்களை பார்க்கும் வசதியையும் விருப்ப வினாக்களை தரவிறக்கம் செய்து வைத்து இணைய வசதி இல்லாமல் பயன்படுத்தும் வசதியையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . மாணவர்கள் இந்த செயலியை https://play.google.com/store/ apps/details?id=lk.appslanka
 இதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More