இலங்கை பிரதான செய்திகள்

இன்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

2018ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு வீதி ரோந்து , கலகம் அடக்கும் குழு மற்றும் வீதித் தடை பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பன இன்றைய தினமும் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்

நாடு பூராகவும் உள்ள 42 காவல்துறை பிரிவுகளில் தேர்தல் கடமைகளுக்காக 65ஆயிரத்துக்கும்; அதிகமான காவல்துறை அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சுமார் 5900 பேரும் விஷேட அதிரடிப் படையின் 4000 பேரும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.