இந்தியா பிரதான செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 5பேர் உயரிழப்பு


இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் வயல்வெளியில் வேலை செய்த தொழிலாளர்கள் உள்பட் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான கழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதன்போது அப்பகுதியில் மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers