இலங்கை பிரதான செய்திகள்

SLFP அல்லது UPFA இல் ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை…

பாராளுமன்றத்தில் அதிகபடியான ஆதரவை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அல்லது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளர் ஆகியோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply