ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சுயமாக பதவி விலக வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இருவரும் தங்களது பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஐரோப்பிய நாடு ஒன்றில் இவ்வாறான ஓர் தேர்தல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகியிருப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பலவந்த அடிப்படையில் பதவி விலக்க வேண்டியதில்லை எனவும், அவர்களே தன்னார்வ அடிப்படையில் பதவிவிலக வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் சுயமாக பதவி விலக வேண்டும்….
February 15, 2018
February 15, 2018
-
Share This!
You may also like
Recent Posts
- 28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது! January 22, 2021
- கல்குவாரி அருகே வெடிப்பு – 15 பேர் பலி January 22, 2021
- புலிக்கூத்து ஆற்றுகை -வினாயகமூர்த்தி கிருபானந்தம் January 22, 2021
- படகு கவிழ்ந்து விபத்து – 43 புலம்பெயா்ந்தோா் பலி January 22, 2021
- மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு January 22, 2021
Add Comment