உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 17 பேர் பலி


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் முன்னாள் மாணவர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட மாணவர் குறித்த பாடசாலையில் கல்வி கற்ற முன்னாள் மாணவரான 19 வயதான நிகோலஸ் க்ரூஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளர்h.

குறித்த மாணவர் நடத்தை காரணமாக பாடசாலையிலிருந்து இடைந்Pக்கப்பட்டிருந்தார் எனவும் அவரிடம் இருந்து அதிக அளவில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வருவதாகவும் காவல்துறை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers