நிதி ஆணைக்குழுவின் 2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
நிதி ஆணைக்குழுவின் தலைவர் உதித்த எச்.பலிஹக்கார அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.
Spread the love
Add Comment