உலகம் பிரதான செய்திகள்

சிரியாவில் முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ள அமெரிக்காவும் துருக்கியும் இணக்கம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிரியாவில் முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ள அமெரிக்காவும் துருக்கியும் இணங்கியுள்ளன. சிரியாவில் அமெரிக்காவும் துருக்கியும் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றநிலையில் அமெரி;க்காவின் சில செயற்பாடுகள் தொடர்பில் துருக்கி கடும் அதிருப்தி வெளியிட்டு வந்தது.

குறிப்பாக மன்பிஜ் நகர் தொடர்பில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வந்தது. எனினும் இந்தப் பிரச்சினைக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதற்கு இணங்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.