இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

பங்களாதேசுக்கெதிரான இருபதுக்கு இருபது தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது


இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளதன் மூலம் 2-0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றிக்கொண்டது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றிருந்தது.

21இந்தநிலையில் 211 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய பங்களாதேஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்தநிலையில் இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றிக்கொண்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.