குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னரும் இலங்கையுடனான வர்த்தக உறவுகள் தொடரும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. பிரித்தானிய வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் கிரேக் ஹான்ட்ஸ் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். பிரெக்சிற்றின் பின்னரும் இலங்கையுடனான வர்த்தக உறவுகள் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
Add Comment