Home உலகம் இத்தாலியில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் எவருக்கும் கிடையாது

இத்தாலியில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் எவருக்கும் கிடையாது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இத்தாலியில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் எவருக்கும் கிடைக்கப்பெறவில்லை. ஐரோப்பாவின் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இத்தாலியில் பொதுத் தேர்தல் இடம்பெற்றுள்ள நிலையில் எவரும் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்தவொரு அரசியல் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற்றுக்கொள்ளவில்லை.  தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொபியுலிஸ்ட் பை ஸ்டார் கட்சி 32 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத நிலையில் உள்ளதனால் கூட்டணியாகவே ஆட்சி அமைக்கப்படும் எனவும், இதற்கு சில வார கால பேச்சுவார்த்தைகள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பை ஸ்டார் கட்சியும் லீக் கட்சியும் அரசாங்கத்தை நிறுவும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

M5S Paola Taverna speaks after polling stations closure at the electoral headquarters of Five-Star Movement (M5S) in Rome, in the early hours of Monday, March 5, 2018. More than 46 million Italians were voting Sunday in a general election that is being closely watched to determine if Italy would succumb to the populist, anti-establishment and far-right sentiment that has swept through much of Europe in recent years. (AP Photo/Alessandra Tarantino)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More