இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு சந்திவெளி துறைமுகப்பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு..

மட்டக்களப்பு சந்திவெளி துறைமுகப்பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை  மீட்கப்பட்டுள்ளதாக  ஏறாவூர் காவற்துறையினர் தெரிவித்னதுள்ர்ளனர்.  பிரதேசத்தின் விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைக்காக  துப்புரவு பணியில் ஈடுபட்ட போது மர்மப் பொருள் ஒன்றை அவதானித்த நிலையில், காவற்துறையினருக்கு  தகவல் வழங்கியுள்ளனர்.

காவற்துறையினர்  குறித்த இடத்திற்கு சென்று   அவை கைக்குண்டுகள் என அடையாளம் கண்டு அவற்றினை குறித்த பிரதேசத்தில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.