குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பிணை வழங்குமாறு கோரி இருவரினதும் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி வரையில் இருவரையும் விளைக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment