இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

புதுசு’ சஞ்சிகையின் மீள் பதிப்பு  வெளியீட்டு விழா…

புதுசு’ சஞ்சிகையின் மீள் பதிப்பு
வெளியீட்டு விழா
==================================
1980 முதல் 1987வரை ஈழத்தில் எம்மால் வெளியிடப்பட்ட ‘புதுசு’ சஞ்சிகையின் அனைத்து இதழ்களையும் மீள்பதிப்பாக- ஒரு தொகுதியாக வெளிக்கொண்டு வந்துள்ளோம். உயர்தர மாணவர்களாக தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றபோது தொடங்கப் பெற்ற ‘புதுசு’ ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய இலக்கிய சாட்சியமாகும். இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உங்களின் மேலான ஆதரவை வழங்குங்கள்.

காலம்:: 10-03-2018 சனிக்கிழமை மாலை 6மணி
இடம்: லூயிஸியம் சிவன் கோவில் மண்டபம்
4a , Clarendon Rise, Lewisham, London SE13 5ES

அன்புடன்
இரவி அருணாசலம்
பா பாலசூரியன்
இளவாலை விஜயேந்திரன்
நா சபேசன்

Image may contain: text

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers