உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரில் பங்களாதேஸ் அணி வெற்றி

இன்று நடைபெற்ற சுதந்திரகிண்ண முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரில் பங்களாதேஸ் அணி 5 விக்கெட்டுக்களால் இலங்கையை வென்றுள்ளது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

இதனை அடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றது. இந்தநிலையில் 215 எனும் வெற்றிஇலக்குடன் களமிறங்கிய பங்களாதேஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியுள்ளது.

அடுத்த போட்டி நாளைமறுதினம் திங்கட்கிழமை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bangladesh cricketer Mushfiqur Rahim plays a shot during the third Twenty20 (T20) international cricket match between Bangladesh and Sri Lanka of the tri-nation Nidahas Trophy at the R. Premadasa stadium in Colombo on March 10, 2018.
The Nidahas Trophy tri-nation Twenty20 tournament involving Sri Lanka, Bangladesh and India. / AFP PHOTO / ISHARA S. KODIKARA

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.