இலங்கை பிரதான செய்திகள் புலம்பெயர்ந்தோர் முஸ்லீம்கள்

அம்பாறை – மத்திய மாகாண வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்…

அம்பாறை மற்றும் மத்திய மாகாணத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களையும் அரசின் அசமந்தப் போக்கினையும் எதிர்த்து நேற்றய தினம் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய இராச்சிய பிரதமர் இல்லத்தின் முன்பாக ஆரம்பித்து பின் லண்டன் இலங்கைத் தூதரகம் வரை சுமார் 9 கி.மீ நடைபவனியாகச் சென்ற இவ்வார்ப்பாட்டப் பேரணி சென்றது

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளதோடு நீதி நிலை நாட்டப்படுவதோது துரிதமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோசமிடப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers