Home இலங்கை சிலாபம் – இனிகொடவெலவில் பேருந்துப் பயணி கீழே விழுந்து மரணம்…

சிலாபம் – இனிகொடவெலவில் பேருந்துப் பயணி கீழே விழுந்து மரணம்…

by admin

file photo
சிலாபம் – இனிகொடவெல பகுதியில், பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.  இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் பேருந்தின் கதவருகே நின்றுகொண்டிருந்ததையடுத்து, கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்தவர் 54 வயதான, உஸ்வெட்டகெயியாவ பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து பேருந்தின சாரதியை கைது செய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More