இலங்கை பிரதான செய்திகள்

கண்டி சம்பவத்தில் ஒளிந்து கொண்டு ஏனைய விடயங்களை மூடி மறைக்க முயற்சிக்கப்படுகின்றது :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கண்டி சம்பவத்தில் ஒளிந்து கொண்டு ஏனைய விடயங்களை மூடி மறைக்க முயற்சிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளைக் காண்பித்து நாட்டில் இடம்பெற்ற பாரிய சம்பவங்கள் மூடி மறைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற உண்மையான சம்பவங்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அல்பிட்டி நவகல விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • No comments chief. There is a ban on social media in Sri lanka. There our voice were on hold. Sorry dot come. Yes I think we have to practice again this. Go back to our horrible terrific era of Civil war period chief. May God bless you all as well our mother Sri Lanka.