இலங்கை பிரதான செய்திகள்

சமூக ஊடக வலையமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் – அவுஸ்திரேலியா


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடக வலையமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென அவுஸ்திரேலியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்சசன் (Bryce Hutchesson) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்துவதற்கான காலமிது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி திகன, தெல்தெனிய ஆகிய இடங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கையில் சமூக ஊடக வயலைமைப்புக்கள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கிய சமூக ஊடகங்களின் மீதான தடையை தளர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • Yes one way this is the important media now a days by whole world know whats happening in each and every snoop points ha ha ha. In fact this social network is inevitable.