பிரதான செய்திகள் விளையாட்டு

இண்டியன்வேல்ஸ் டென்னிஸ் போட்டித் தொடரில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி


இண்டியன்வேல்ஸ் டென்னிஸ் போட்டித் தொடரின் 2-வது சுற்றில் முன்னணி வீரரான  நொவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.  அமெரிக்காவின் இண்டியன்வேல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் இந்த சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் ஜப்பான் வீரர் டாரோ  டானியலை எதிர்கொண்ட ஜோகோவிச் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். முழங்கையில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் ஜோகோவிச் பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.