இலங்கை பிரதான செய்திகள்

மத வன்முறைகளைத் தூண்டுவோரைத் தண்டிக்க வேண்டும் – பிரித்தானியா


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத வன்முறைகளைத் தூண்டுவோரைத் தண்டிக்க வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் (James-dauris ) இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அண்மைய வாரங்களில் இடம்பெற்ற மோசமான வன்முறைச் சம்பவங்களினால் ஆயிரக் கணக்கான மக்கள் அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத வன்முறைகள் இனக் குரோத செயற்பாடுகளில் ஈடுபடும் அனைத்து நபர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த தண்டனை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார். வைபர் மீதான தடை நீக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 8 other subscribers