இந்தியா பிரதான செய்திகள்

நாகை மற்றும் காஞ்சிபுரத்தில் இரு வேறு விபத்துக்களில் 6 பேர் பலி


நாகை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ; இன்று காலை ஒரு கார் ஒன்று மினி பாரவூர்தி ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap