உலகம் பிரதான செய்திகள்

பிலிப்பைன்சில் குடியிருப்பின் மீது விமானம் மோதி விபத்து – 9 பேர் பலி


பிலிப்பைன்சில் குடியிருப்பின் மீது சிறியரக விமானம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள பிலாரிடெல் விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டு சென்ற இந்த விமானத்தில் விமானி உட்பட 5 பேர் இருந்துள்ளனர்.

விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமானியை கட்டுப்பாட்டை இழந்து அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீழ்ந்துள்ளது.  இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஐந்து பேரும், ஒரு வீட்டில் இருந்த நான்கு பேருமாக 9 பேர் உயிரிழந்த இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.